#Pandu
#ADMKFlag

Actor Pandu designed ADMK Flag, Name boards for celebrities and politicians

அதிமுகவின் கொடி மற்றும் சின்னத்தை வடிவமைத்தவர் இவர்தான். திறமைமிக்க ஓவியரான பாண்டு, கேப்பிட்டல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி, நடிகர்கள் மற்றும் பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்பலகையை அழகுற வடிவமைத்துள்ளார்.